உள்ளடக்கத்துக்குச் செல்

கிராஞ்சி ரயில் நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 NS7 
Kranji MRT Station
克兰芝地铁站
கிராஞ்சி
Stesen MRT Kranji
விரைவுப் போக்குவரத்து
Platform View of Kranji MRT Station
பொது தகவல்கள்
அமைவிடம்960 Woodlands Road
Singapore 738702
ஆள்கூறுகள்1°25′30.17″N 103°45′42.67″E / 1.4250472°N 103.7618528°E / 1.4250472; 103.7618528
தடங்கள்
நடைமேடைIsland
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள்Bus, Taxi
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைElevated
நடைமேடை அளவுகள்2
மாற்றுத்திறனாளி அணுகல்Yes
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுNS7
வரலாறு
திறக்கப்பட்டது10 February 1996
சேவைகள்
முந்தைய நிலையம்   சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்   அடுத்த நிலையம்
வடக்கு தெற்கு வழித்தடம்


கிராஞ்சி ரயில் நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் வடக்கு பகுதியில் கிராஞ்சி நகரில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. வடக்கு தெற்கு வழித்தடத்தில் இது ஏழாவது ரயில் நிலையமாகும்.(கதுத் நதி ரயில் நிலையம் வருங்காலத்தில் ஆறாவது நிலையமாக இருக்கும்). இது இயூ டீ ரயில் நிலையம் மற்றும் மார்சிலிங் ரயில் நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த ரயில் நிலையத்தில் ஒன்றில் ஜூரோங் கிழக்கு ரயில் நிலையம் நோக்கியும் மற்றொன்றில் மரீனா பே நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன. இந்த நிலையத்தில் பணியை முடிக்கும் ரயில்கல் உழு பண்டான் பணிமனைக்கு செல்கின்றன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராஞ்சி_ரயில்_நிலையம்&oldid=3379740" இலிருந்து மீள்விக்கப்பட்டது