உத்தர மத்ர நாடு
Appearance
உத்தர மத்ர நாடு (Uttara Madra) மகாபாரத காலத்தில் பரத கண்டத்தின் வடக்கில் இருந்த நாடுகளில் ஒன்றாகும். சகலா நகரத்தை தலைநகராகக் கொண்ட உத்தர மத்ர நாடு, மத்திர நாட்டின் வடமேற்கில் அறியப்படுகிறது.
இதிகாசங்களின் சில பகுதிகளில் உத்திர மத்திர நாடும், பாக்லீகர்களின் நாடும் ஒரே நாடாக குறித்துள்ளது.
மகாபாரத்தில் உத்தர மத்திர நாடு
[தொகு]தருமர் நடத்திய இராசசூய வேள்வியின் போது, அருச்சுனன் வடக்கு பரத கண்ட நாடுகளின் மீது படையெடுத்து செல்கையில், உத்திர மத்திர நாட்டின் மன்னன் கப்பம் செலுத்தியதாக மகாபாரதத்தின் சபா பருவம் பகுதி: 26-27-இல் விளக்கமாக கூறுகிறது.[1]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணை
[தொகு]