இலித்தியம் பைகார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலித்தியம் பைகார்பனேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் ஐதரசன் கார்பனேட்டு
இனங்காட்டிகள்
5006-97-3
ChemSpider 7969455
InChI
  • InChI=1S/CH2O3.Li/c2-1(3)4;/h(H2,2,3,4);/q;+1/p-1
    Key: HQRPHMAXFVUBJX-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23678576
  • [Li+].C(=O)(O)[O-]
UNII K73H191F56
பண்புகள்
CHLiO3
வாய்ப்பாட்டு எடை 67.96 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இலித்தியம் பைகார்பனேட்டு (Lithium bicarbonate) என்பது LiHCO3) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் ஐதரசன் கார்பனேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இலித்தியம், ஐதரசன், ஆக்சிசன், கார்பன் ஆகிய தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "PubChem Compound Summary for CID 23678576, Lithium bicarbonate". பப்கெம். அமெரிக்க தேசிய மருத்துவ நூலகம் (US), National Center for Biotechnology Information. 2004. பார்க்கப்பட்ட நாள் January 3, 2021.