அகோர அத்திர மூர்த்தி
Appearance
அகோர அத்திர மூர்த்தி அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். திருவுருவக் காரணம்[தொகு]சத்ததந்து எனும் அரக்கன் சிவபெருமானை அழையாது யாகம் செய்தான். அதனை அழிக்க சிவபெருமான் வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரன் தன் அகோர அஸ்திரத்தால் சத்ததந்துவையும், அவன் வேள்வியையும் அழித்த வடிவம் அகோர அத்திர மூர்த்தியாகும். [1] மேற்கோள்கள்[தொகு] |