2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள்
XXI பொதுநலவாய விளையாட்டுக்கள்
நிகழ் நகரம் கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
துவக்கவிழா 4 ஏப்ரல், 2018
இறுதி விழா 15 ஏப்ரல், 2018
முதன்மை விளையாட்டரங்கம் கர்ராரா விளையாட்டரங்கம்

2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஏப்ரல் 4, 2018 முதல் ஏப்ரல் 15,2018 வரை ஆத்திரேலியா, குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ள ஒரு பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகளாகும். இதனை நடத்துவதற்கான ஏல முடிவு செயிண்ட் கிட்சின் தலைநகர் பாசேடெர்ரேயில் நவம்பர் 11, 2011 அன்று அறிவிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]


முன்னர்
கிளாஸ்கோ 2014
கோல்ட் கோஸ்ட் 2018 பின்னர்
அறிவிக்கப்படும் 2022