கடற்கரை கைப்பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடற்கரை கைப்பந்தாட்டம்
FIVBbeachaction.jpg
ஆண்களுக்கான கடற்கரை கைப்பந்தாட்டம்.
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு பன்னாட்டு கைப்பந்தாட்டக் கூட்டமைப்பு (FIVB)
முதலில் விளையாடியது ஐக்கிய அமெரிக்கா, கலிபோர்னியாவில் 1915 ஆம் ஆண்டு
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்பு No contact
அணி உறுப்பினர்கள் 2
இருபாலரும் தனி அல்லது கூட்டு
பகுப்பு வெளிப்புறம்
விளையாட்டுக் கருவிகள் கைப்பந்து
ஒலிம்பிக் 1996 முதல்

கடற்கரை கைப்பந்தாட்டம் (beach volleyball, அல்லது sand volleyball), என்பது இரண்டு அணிகளுக்கிடையே மணற்தரையில் (பொதுவாகக் கடற்கரைகளில்) ஓரணிக்கு இரண்டு விளையாட்டு வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளுக்கிடையே விளையாடப்படும். அரங்கின் குறுக்கே வலை ஒன்று போடப்பட்டிருக்கும். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

உள்ளக கைப்பந்தாட்ட விளையாட்டுப் போலவே கைப்பந்தை எதிராளியின் ஆடுகளத்தினுள் விழத்தக்கவாறு வலையின் மேலாக செலுத்த வேண்டும். அது போலவே எதிராளி போடும் பந்து தனது ஆடுகளத்தினுள் விழாதவாறு பாதுகாக்க வேண்டும். பந்தை எதிரணியினரால் மூன்றே தட்டுதல்களில் திருப்பி அனுப்ப இயலவில்லை என்றாலோ, அவர்கள் பகுதிக்குள் தரையில் விழுந்தாலோ, இந்த அணிக்கு ஒரு புள்ளி வழங்கப்படும்[1].

மேற்கோள்கள்[தொகு]