பாய்மரப் படகோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாய்மரப்படகு

பாய்மரப் படகோட்டம் பாய்மரப் படகுகளுடன் நடைபெறும் விளையாட்டுப் போட்டி ஆகும். பாய்மரத்தை காற்று, கடல் அலை விசைகளுக்கு ஏற்ற மாதிரி ஏற்றி இறக்கி கட்டுப்படுத்தி படகை குறிப்பிட்ட திசை நோக்கி செலுத்தலாம். இவ்வாறு படகை ஓட்டப்பந்தய வழியில் சிறப்பாக வேகமாக செலுத்துபவர் வெற்றியாளர் ஆவார். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாய்மரப்_படகோட்டம்&oldid=1828194" இருந்து மீள்விக்கப்பட்டது