உள்ளடக்கத்துக்குச் செல்

தற்கால ஐந்திறப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தற்கால ஐந்திறப்போட்டி ஐந்து வெவ்வேறு விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டுப் போட்டி ஆகும். இவை வாள்வீச்சு, கைத்துப்பாக்கிச் சுடல், 200 மீ தன்னியல்பு நீச்சல், குதிரைத் தாண்டோட்டம், 3 கிமீ தடமற்ற ஓட்டம் ஆகும். இந்த விளையாட்டு 1912 முதல் ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகவும் இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்கால_ஐந்திறப்போட்டி&oldid=3501719" இலிருந்து மீள்விக்கப்பட்டது