நடைப்போட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடைப்போட்டி அல்லது நடையோட்டம் ஒரு தட கள விளையாட்டுப் போட்டி. ஒரு குறிப்பிட்ட தூரத்தை நடந்து அதி வேகமாக யார் சென்று முடிப்பதுதான் நடைப்போட்டி. நடக்கும் பொழுது எப்பொழுதும் பாதத்தில் ஏதாவது ஒரு பாகம் தரையில் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு காலடிக்கும் கால் கணநேரம் நேராக நிற்க வேண்டும். நடைப்போட்டி பொதுவாக 10கி.மீ. முதல் 50 கி.மீ தூரம் வரை நடைபெறும். இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நடைப்போட்டி&oldid=3605535" இருந்து மீள்விக்கப்பட்டது