வட்டெறிதல் (விளையாட்டு)
Appearance
(வட்டு எறிதல் (விளையாட்டு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தட்டு எறிதல் (Discus Throw) என்ற தட கள விளையாட்டில் கனமான வட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி. மு. 708இலேயே பண்டைய கிரேக்கத்தில் விளையாடியதாகத் தெரிகிறது.[1] போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.