யுடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
யுடோ
Judo
柔道
Judo01cropped.jpg
நோக்கம்நெருக்கிப்பிடித்தல்
கடினத்தன்மைமுழு தாக்குதல்
தோன்றிய நாடுசப்பான் யப்பான்
உருவாக்கியவர்ஜிகோரோ ஹனோ
Parenthoodபல யயுற்சு
வழிவந்த கலைபிரேசிலிய யயுற்சு, சம்போ
ஒலிம்பிய
விளையாட்டு
1964லிருந்து
Official websiteசர்வதேச யுடோ சங்கம் (IJF)
கோடோகான்

யுடோ ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலையாகும். இது 19 நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணியவைப்பது, நகர முடியாமல் கொழுவிப் பிடிப்பது, திணறவைத்து பணியவைப்பது என பல்வேறு நுணுக்கங்களைப் பயன்படுத்தி எதிரியை தோற்கடிக்கலாம். யுடோவில் ஆயுதங்கள் பயன்பாடு இல்லை. யுடோ ஒரு முக்கிய ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுடோ&oldid=2228602" இருந்து மீள்விக்கப்பட்டது