தடை தாண்டும் ஓட்டம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

தடை தாண்டும் ஓட்டம் என்பது தடைகளைத் தாண்டி ஓடும் ஒரு விளையாட்டுப் போட்டியாகும். எல்லா தடை தாண்டும் ஓட்டத்திற்கும் 10 தடைகள் அமைக்கப்படும். ஓடும் பொழுது இவைகள் தட்டி கீழே விழுந்தால் குற்றமில்லை. தடைதாண்டி ஓடுதலில் குறுந்தூர ஓட்டம், நெடுந்தூர ஓட்டம் என இருவகையுண்டு.
குறுந்தூரத் தடைதாண்டலில்,
- ஆண்களுக்கான அளவுகள்: 110மீட்டருக்கு - 1.067மீட்டர்; 400மீட்டருக்கு - 0.914மீட்டர்
- பெண்களுக்கான அளவுகள்: 100மீட்டருக்கு - 0.838மீட்டர்; 400மீட்டருக்கு - 0.762மீட்டர்
நெடுந்தூரத் தடை தாண்டலில் இரு பாலாருக்குமான தூரம் 400 மீட்டர் ஆகும்.