2022 பொதுநலவாய விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
XXII பொதுநலவாய விளையாட்டுக்கள்
XXII பொதுநலவாய விளையாட்டுக்கள்
நிகழ் நகரம்பர்மிங்காம், இங்கிலாந்து
குறிக்கோள்ஐக்கிய இராச்சியத்தின் இதயம், பொதுநலவாயத்தின் உயிர்
பங்குபெறும் நாடுகள்73 பொதுநலவாய நாடுகள் (எதிர்பார்ப்பு)
பங்குபெறும் விளையாட்டு வீரர்கள்~5000
நிகழ்வுகள்அறிவிக்கப்படவில்லை (18 விளையாட்டுகள்)
துவக்கவிழா27 சூலை 2022
இறுதி விழா7 ஆகத்து 2022
முதன்மை விளையாட்டரங்கம்அலெக்சாந்தர் அரங்கு

2022 பொதுநலவாய விளையாட்டுக்கள் (2022 Commonwealth Games, XXII Commonwealth Games), அல்லது பொதுவாக பர்மிங்காம் 2022 (Birmingham 2022) என்பது 2022 சூலை 27 முதல் 2022 ஆகத்து 7 வரை இங்கிலாந்து, பர்மிங்காம் நகரில் பொதுநலவாய நாடுகளுக்கிடையே நடைபெறவிருக்கும் பன்னாட்டு பல்துறை விளையாட்டுப் போட்டிகள் ஆகும்.[1] இங்கிலாந்து மூன்றாவது தடவையாக இப்போட்டிகளை நடத்துகிறது.

இதனை நடத்துவதற்கான ஏல முடிவு 2017 திசம்பர் 21 இல் பர்மிங்காம் நகரில் அறிவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
கோல்ட் கோஸ்ட் 2018
பர்மிங்காம்
நடத்தும் நகரம்
XXII பொதுநலவாய விளையாட்டுகள்
பின்னர்
அறிவிக்கப்படவில்லை 2026