லம்பேல்பட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லம்பேல்பட்
நகரம்
லம்பேல்பட் is located in மணிப்பூர்
லம்பேல்பட்
லம்பேல்பட்
வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் லம்பேல்பட் நகரததின் அமைவிடம்
லம்பேல்பட் is located in இந்தியா
லம்பேல்பட்
லம்பேல்பட்
லம்பேல்பட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°49′30″N 93°54′32″E / 24.825067°N 93.908987°E / 24.825067; 93.908987ஆள்கூறுகள்: 24°49′30″N 93°54′32″E / 24.825067°N 93.908987°E / 24.825067; 93.908987
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்இம்பால் மேற்கு
மொழிகள்
 • அலுவல் மொழிமணிப்புரி மொழி[1]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுMN
இணையதளம்manipur.gov.in

லம்பேல்பட் (Lamphelpat),வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்புரி மாநிலத்தின் மேற்கு இம்பால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் சிற்றூர் ஆகும்.[2]இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரததின் புறநகர் பகுதியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Report of the Commissioner for linguistic minorities: 47th report (July 2008 to June 2010)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. p. 78. 13 May 2012 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 16 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Lamphelpat". 2011 Census of India. Government of India. 2 செப்டெம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 செப்டெம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லம்பேல்பட்&oldid=3600718" இருந்து மீள்விக்கப்பட்டது