பொள்ளாச்சி வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொள்ளாச்சி வருவாய் கோட்டம் (Pollachi division) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பொள்ளாச்சி கோட்டத்தின் பரப்பளவு 2089 சதுர கிமீ ஆகும். பொள்ளாச்சி கோட்டத்தில் பொள்ளாச்சி வட்டம், வால்பாறை வட்டம் என இரண்டு வட்டங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Coimbatore district".