பெக்டினாரிடே
பெக்டினாரிடே (Pectinariidae) | |
---|---|
![]() |
|
பெக்டினாரிடே கொரேனி அதன் குழாய்க்கு உள்ளும் வெளியிலும் தலை வலப்பக்கத்தில். |
|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | வளைத்தசைப் புழுக்கள் (Annelida) |
வகுப்பு: | பாலிசேட்டா (Polychaeta) |
துணைவகுப்பு: | பால்பட்டா (Palpata) |
வரிசை: | கனாலிபால்பட்டா (Canalipalpata) |
துணைவரிசை: | டெரிபெல்லிடா (Terebellida) |
குடும்பம்: | பெக்டினாரிடே (Pectinariidae) குவாட்ர்ஃபேஜெஸ் (Quatrefages), 1866 |
இனங்கள் (Genera) | |
2-4, உரையைப் பார்க்கவும். |
பெக்டினாரிடே அல்லது தும்பிக்கைப் புழுக்கள் அல்லது பனிக்கூழ் கூம்புப் புழுக்கள் என்பவை கடலில் வாழும் கால்குறடுகளில் மிகப்பல முட்கூறுகளைக் கொண்ட (polychaete) ஒரு புழுக் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். இவை இவற்றின் மீது மணல் குழாய்களைத் தோராயமாக 5 செமீ நீளத்திற்கு வளர்த்துக் கொள்கின்றன.
இனம்[தொகு]
- ஆம்ஃபிக்டீன் (Amphictene) சாவிக்னி, 1818 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
- சிஸ்டெனிடெஸ் (Cistenides) மால்ம்க்ரென், 1866 - பெக்டினாரியாவுடன் சேர்த்துக் கொள்ளப்படும்
- பெக்டினாரியா (Pectinaria)
- பெட்டா (Petta) மால்ம்க்ரென், 1866
புற இணைப்புகள்[தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
![]() |
விக்கிமீடியா பொதுவகத்தில் பெக்டினாரிடே என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- "Pectinariidae". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System).
- from A Guide to Singapore Polychaetes
- Pectinaria at MBL Marine Organisms Database
- Family Pectinariidae
- The Polychaeta Terebellida homepage: Pectinariidae