பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பி. கே. ஆர். லெட்சுமிகாந்தம் (P. K. R. Lakshmikantham) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும், கல்வியாளரும் ஆவார். திருமதி. இலக்குமிகாந்தம் சென்னை மாநிலத்தின் பழைய மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியிலிருந்து, 1957 மற்றும் 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில், இரு முறை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரானராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] திருமதி. இலக்குமிகாந்தம் 1947 முதல் 1997 முடிய மதுரை செளராட்டிரா மகளிர் மேனிலைப் பள்ளியின் கௌரவச் செயலராக 50 ஆண்டுகள் பதவி வகித்தவர். [3] [4] மேலும் 2004-முதல் கே. எல். என். பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவராக இருந்தவர்.[5]

மேற்கோள்கள்[தொகு]