சுள்ளிகரடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுள்ளிகரடு
—  சிற்றூர்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, இ. ஆ. ப [3]
ஊராட்சித் தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


சுள்ளிகரடு ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் வட்டாரதின் கெட்டிசெவியூர் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூர் ஆகும்[4]. இங்கு பிரசித்தி பெற்ற சுள்ளிகரடு முனியப்பன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடம் சித்திரை மாத பவுர்ணமி அன்று திருவிழா சிறப்பாக நடக்கும். தமிழ் நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015. பக்கம்: 1015
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுள்ளிகரடு&oldid=1975023" இலிருந்து மீள்விக்கப்பட்டது