திருப்பரங்குன்றம் பரங்கிநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
→‎தல வரலாறு: பிழையான தகவல் நீக்கப்பட்டது
(→‎தல வரலாறு: சீர்பாத சேவை பற்றிய செய்தி சேர்க்கப்பட்டது)
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
(→‎தல வரலாறு: பிழையான தகவல் நீக்கப்பட்டது)
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
 
இந்நிலையில் சிவனும், பார்வதியும் தோன்றி, முருகனுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவன் - பார்வதி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள். இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமே திருப்பரங்குன்றம் மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயம் என அழைக்கப்படும் பரங்கிநாதர் ஆலயமாகும். எனவே திருப்பரங்குன்றம் முருகன் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
தொன்று தொட்டு இக்கோவிலில் சூரசம்காரத்தில்‌ ஈடுபட்ட வீரவாகு‌ தெய்வத்தின்‌ வழித்‌ கோன்றல்கள்‌ என்று அறியப்படும் செங்குந்த முதலியார்‌ மரபை சேர்ந்தவர்கள்‌ இங்கு சுவாமியை சுமந்து செல்லும் சீர்பாத சேவையை செய்து வருகின்றனர்.<ref>{{cite book|url=https://archive.org/details/dli.jZY9lup2kZl6TuXGlZQdjZU1luQy/page/165/mode/1up?q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4 |title=திருப்பரங்குன்றம் கோயில் வேற் கோட்டம் | publisher=தமயந்தி பதிப்பகம் (சென்னை) |page=165 |language=தமிழ் }}</ref>
 
==மேற்கோள்கள்==
491

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3131635" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி