"பிசினஸ் லைன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
52 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
((edited with ProveIt))
 
'''''தி பிசினஸ் லைன்''''' ([[ஆங்கிலம்]]:The Business Line) [[சென்னை|சென்னையைத்]] தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி செய்தித்தாள். ''[[த இந்து]]'' [[நாளிதழ்|நாளிதழை]] வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.
''இந்திய வாசகர்கள் ஆய்வு 2017'' அறிக்கையின்படி 7.75 லட்சம் பேர் பிசினஸ் லைன் நாளிதழின் வாசகர்களாக உள்ளனர். பிசினஸ் லைன் இந்தியாவின் பல பகுதிகளில் 18 பதிப்புகளாக அச்சிடப்படுகிறது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/business/article26109423.ece | title=25 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘பிசினஸ் லைன்’ | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 சனவரி 28 | accessdate=1 பெப்ரவரி 2019}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
* [http://www.thehindubusinessline.com இணைய தளம்]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2646594" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி