பிசினஸ் லைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
(edited with ProveIt)
வரிசை 24: வரிசை 24:

'''''தி பிசினஸ் லைன்''''' ([[ஆங்கிலம்]]:The Business Line) [[சென்னை|சென்னையைத்]] தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழி செய்தித்தாள். ''[[த இந்து]]'' [[நாளிதழ்|நாளிதழை]] வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது.

''இந்திய வாசகர்கள் ஆய்வு 2017'' அறிக்கையின்படி 7.75 லட்சம் பேர் பிசினஸ் லைன் நாளிதழின் வாசகர்களாக உள்ளனர். பிசினஸ் லைன் இந்தியாவின் பல பகுதிகளில் 18 பதிப்புகளாக அச்சிடப்படுகிறது.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/business/article26109423.ece | title=25 ஆண்டுகளை நிறைவு செய்யும் ‘பிசினஸ் லைன்’ | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2019 சனவரி 28 | accessdate=1 பெப்ரவரி 2019}}</ref>

==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.thehindubusinessline.com இணைய தளம்]
* [http://www.thehindubusinessline.com இணைய தளம்]

14:03, 1 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

பிசினஸ் லைன்
The Business Line
வகைநாளிதழ்
வடிவம்அகன்ற தாள்
உரிமையாளர்(கள்)கஸ்தூரி அன்ட் சன்ஸ்
நிறுவியது1994
மொழிஆங்கிலம்
தலைமையகம்அண்ணா சாலை, சென்னை
இணையத்தளம்http://www.thehindubusinessline.com

தி பிசினஸ் லைன் (ஆங்கிலம்:The Business Line) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். த இந்து நாளிதழை வெளியிடும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனமே இச்செய்தித்தாளின் பதிப்பாளர். இது இந்தியாவின் ஆங்கில வணிக செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாமிடத்தில் உள்ளது. இந்திய வாசகர்கள் ஆய்வு 2017 அறிக்கையின்படி 7.75 லட்சம் பேர் பிசினஸ் லைன் நாளிதழின் வாசகர்களாக உள்ளனர். பிசினஸ் லைன் இந்தியாவின் பல பகுதிகளில் 18 பதிப்புகளாக அச்சிடப்படுகிறது.[1]

வெளி இணைப்புகள்

  1. "25 ஆண்டுகளை நிறைவு செய்யும் 'பிசினஸ் லைன்'". கட்டுரை. இந்து தமிழ். 2019 சனவரி 28. பார்க்கப்பட்ட நாள் 1 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசினஸ்_லைன்&oldid=2646593" இலிருந்து மீள்விக்கப்பட்டது