தபதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 24 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
[[Image:Tapi River in Surat.jpg|thumb|300px|right|தபதி ஆறு]]
'''தபதி ஆறு''' (குசராத்|તાપ્તી, இந்தி ताप्ती ) , பழைய பெயர் '''தாபி ஆறு''' (செங்கிருதம்|तापी), மத்திய [[இந்தியா]]வில் [[மத்தியப் பிரதேசம்]] மாநிலத்தில் பேதுல் பகுதியில் தோன்றி [[குசராத்]] மாநிலத்தின் வழியே அரபிக் கடலில் கலக்கிறது. தீபகற்ப இந்தியாவில் ஓடும் முக்கிய நதிகளில் 724 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஒன்றாகும்.கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ஓடும் மூன்றே நதிகளில் இதுவும் ஒன்றாகும்.மற்றவை [[நர்மதா ஆறு]] மற்றும் [[மாகி ஆறு]].
 
[[மத்தியப் பிரதேசம்]]மாநிலத்தின் தென்பகுதியில் கிழக்கு [[சத்புரா மலைத்தொடர்|சாத்புரா மலைத்தொடரில்]] தொடங்கி,மேற்கே ஓடி பின்னர் மேற்கில் திரும்பி, மத்தியப் பிரதேசத்தின் நிமார் பகுதியை நிரப்பி, [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தின்]] [[நாசிக் மண்டலம்|காந்தேஷ்]] மற்றும் கிழக்கு விதர்பா பகுதிகளில் பாய்ந்து தெற்கு குசராத்தின் சூரத் மாவட்டத்தில் [[காம்பத் வளைகுடா]](முந்தைய காம்பே வளைகுடா) பகுதியில் [[அரபிக் கடல்|அரபிக் கடலில்]]கலக்கிறது. [[தக்காண பீடபூமி |தக்காண பீடபூமியின்]]முடிவில் தென்னிந்தியாவின் எல்லையாக இந்த நதியும் இதன் இணையான நர்மதா நதியும் விளங்குகின்றன. [[மேற்குத் தொடர்ச்சி மலை]]யின் சகயாத்ரி மலைத்தொடர் இந்நதியின் தெற்கே குசராத், மகாராட்டிர எல்லையில் தொடங்குகிறது.
 
==பெயர் காரணம்==
 
==ஆற்று படுகையும் துணையாறுகளும்==
தபதி ஆற்றுப் படுகை 65,145 கிமீ² பரப்புடையது. இதில் [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] 51,504 கிமீ², [[மத்தியப் பிரதேசம்|மத்தியப் பிரதேசத்தில்]] 9,804  km² மற்றும் [[குசராத்|குசராத்தில்]] 3,837 கிமீ²ஆகும்.
 
பாசன மாவட்டங்கள்:
<br/>
பெரிய துணையாறுகள்: பூர்ணா, கிர்னா,பான்சரா,வாகுர்,போரி நதி,அனேர் நதி
 
 
==ஆவலூட்டும் இடங்கள்==
 
அமராவதி மாவட்டத்தில் மேல்காட் புலிகள் சரணாலயம் அமைந்துள்ளது. பர்ஹான்பூரில் அசீர்கர் கோட்டை,ஜல்காவ்ன் சங்க்தேவ்மகராஜ் ஆலயமும் காணத்தக்கவை.
 
 
==வெளி இணைப்புகள்==
*[http://earthtrends.wri.org/maps_spatial/maps_detail_static.cfm?map_select=372&theme=2 தபதி ஆறு நீர்வள வரைபடம் ] &mdash; உலக இயற்கைவள கழகம்
 
 
{{stubrelatedto|ஆறுகள்}}
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1467077" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி