பேச்சு:தபதி ஆறு

    கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

    ஏன் இங்கு மட்டும் தபதி நதி என்று இருக்கவேண்டும்?. தபதி ஆறு என்பது தானே சரி?. தமிழில் எங்கும் தபதி நதி என்று கூறி கேட்டதில்லை. சிந்து நதி என்று பாரதி பாடியதால் அப்பெயர் பரவலாக அறியப்பட்டுள்ளது, ஆனால் முறை என்று பார்த்தால் அதையும் சிந்து ஆறு என்று இங்கு பெயரிடுவதே முறை. --குறும்பன் (பேச்சு) 01:37, 28 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]

    கட்டுரை நகர்த்தப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 07:18, 28 ஆகத்து 2012 (UTC)Reply[பதில் அளி]
    "https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தபதி_ஆறு&oldid=1198005" இருந்து மீள்விக்கப்பட்டது