மாகி ஆறு
மாகி ஆறு மேற்குஇந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்கே பாயும் நதிகளில் ஒன்றாகும். மத்தியப் பிரதேசத்தில் தோன்றி இராசத்தான் மாநில வாகாட் பகுதியில் ஓடியபின் குசராத்தில் நுழைந்து காம்பத் வளைகுடாவில் பரந்த கயவாயில் அரபிக்கடலுடன் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 500 கிமீ. மற்றும் பாசன பரப்பு 40,000 சதுர கிமீ.
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
ஆள்கூற்று: 22°16′N 72°58′E / 22.267°N 72.967°E