சாம்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாம்னா
Saamana
வகைநாளிதழ்
வடிவம்தாள்
நிறுவுனர்(கள்)பால் தாக்கரே
நிறுவியது1988 ஆம் ஆண்டு
மொழிமராத்திய மொழி
தலைமையகம்மும்பை,மகாராஷ்ட்ரா
இணையத்தளம்www.saamana.com
இலவச இணையக் காப்பகங்கள்epaper.saamana.com

சாம்னா (Saamana) என்பது மராத்திய மொழியில் செய்திகளை வெளியாகும் நாளேடு ஆகும் . இது மகாராஷ்ட்ரா மாநிலங்களைப் பற்றிய செய்திகளைப் பதிப்பிக்கிறது. இந்த செய்தித்தாள், 1988 ஆண்டு ஜனவரி 23 அன்று சிவ சேனா கட்சியின் தலைவரான பால் தாக்கரேவால் மும்பையில் தொடங்கப்பட்டது. சாம்னா நாளிதழ்யின் இந்தி பதிப்பு 23 பிப்ரவரி 1993 இருந்து இந்தியில் வெளியாகிறது. சிவ சேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாக, 1988 முதல், வெளியாகி வருகிறது. சாம்னா' நாளிதழ் நிர்வாக ஆசிரியராக, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மனைவி ராஷ்மி தாக்கரே உள்ளார்[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்னா&oldid=3041828" இருந்து மீள்விக்கப்பட்டது