சபதம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சபதம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சபதம்
இயக்குனர்பி. மாதவன்
தயாரிப்பாளர்எம். வேலாயுதம்
தேவநாயகி பிலிம்ஸ்
இசையமைப்புஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புரவிச்சந்திரன்
கே. ஆர். விஜயா
வெளியீடுஏப்ரல் 14, 1971
நீளம்3979 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சபதம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
ஆடும் அலைகள் எஸ். ஜானகி
ஆத்தாடி ஆடு புலியுடன் ஏ. எல். ராகவன், ஜி. கே. வெங்கடேஷ், எல். ஆர். ஈஸ்வரி
தொடுவதென்ன தென்றலோ எஸ். பி. பாலசுப்ரமணியம் கண்ணதாசன்
நெஞ்சுக்கு நீதி உண்டு சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈஸ்வரி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபதம்_(திரைப்படம்)&oldid=2787924" இருந்து மீள்விக்கப்பட்டது