கோயம்புத்தூர் வருவாய் கோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயம்புத்தூர் வருவாய் கோட்டம் (Coimbatore division) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கோட்டமாகும். இதில் கோயம்புத்தூர் வடக்கு வட்டம், கோயம்புத்தூர் தெற்கு வட்டம், மேட்டுப்பாளையம் வட்டம், சூலூர், அன்னூர் ஆகிய ஐந்து வட்டங்கள் அடங்கும். கோயம்புத்தூர் கோட்டத்தின் பரப்பளவு 2,356 கிமீ 2 மற்றும் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 27,67,189 அகும்

மேற்கோள்கள்[தொகு]

  • "Map of Revenue divisions of Coimbatore district". Archived from the original on 2012-04-15.