கீழக்கல்பூண்டி
Jump to navigation
Jump to search
கீழக்கல்பூண்டி | |
— கிராமம் — | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | கி. பாலசுப்ரமணியம், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
கீழக்கல்பூண்டி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்[4]. இந்த ஊர் வெள்ளாற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் இரண்டு அரசுப் பள்ளிகளும், ஒரு தனியார் பள்ளியும் உள்ளன. இந்த ஊரின் பண்டைய பெயர் திருஞான சம்பந்த நல்லூர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-01-09 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)