எழுத்தின் வகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நன்னூல் எழுத்தின் வகை எனக்குறிப்பிடுவது எழுத்திலக்கணத்தின் முதலாவது கூறாகும்.

சொல்லுக்கு முதல் அடிப்படையாக விளங்கும் அணுக்கூட்டங்களின் மூலமாக இருக்கும் ஒலியே எழுத்தாகும். அவ்வெழுத்து முதலெழுத்து என்றும் சார்பெழுத்து என்றும் இரு வகைப்படும்.[1]:

மேற்கோள்கள்[தொகு]

  1. மொழிமுதல் காரண மாம்அணுத் திரள்ஒலி
    எழுத்துஅது முதல்சார்பு எனஇரு வகைத்தே. நன்னூல்-58)

மேலும் காண்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்தின்_வகை&oldid=2747046" இருந்து மீள்விக்கப்பட்டது