கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காண்டிகை உரை என்பது சூத்திரம் எனப்படும் நூற்பாவிற்கு உரை எழுதும்போது அவ்வுரை எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கான இலக்கணமாகும் .
கருத்துரை, பதவுரை, தேவையான எடுத்துக்காட்டுகள் கொடுத்தல், இடையிடையே வினாவை எழுப்பி அதற்கான விடையையும் உடன் சேர்த்து நூற்பாவின் உட்பொருளை விளக்குதல் என்பன காண்டிகை எனப்படும் உரையாகும் என்கிறது நன்னூல்.[ 1]
↑
கருத்து பதப்பொருள் காட்டு மூன்றினும்
அவற்றொடு வினாவிடை யாக்க லானும்
சூத்திரத் துட்பொரு டோற்றுவ காண்டிகை. - நன்னூல் (22)
ஆசிரியர் பகுதிகள் பாயிரவியல் எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் உரை நூல்கள் நூற்பாக்கள்
பாயிரவியல்
பொதுப் பாயிரம்
பாயிரவியல்
நூலின் தன்மை
நூலுக்குரிய கொள்கைகள்
நூலுக்கு கூடாதவை
நூலுக்கு அலங்காரம்
நூலுக்குரிய உத்திகள்
14 , 15 , 16 , 17 , 18 , 19 , 20 , 21 , 22 , 23 , 24 , 25
ஆசிரியனது வரலாறு
பாடம் சொல்லும் இயல்பு
மாணாக்கனது வரலாறு
பாடங் கேட்டலின் வரலாறு
சிறப்புப் பாயிரம்