பதவியல் (நன்னூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் இரண்டாவதாக அமைவது பதவியல் ஆகும். இதில் பதம், பகுதி, விகுதி, இடைநிலை, வடமொழியாக்கம் என்ற ஐந்து கூறுகளின் கீழ் மொத்தம் 23 நூற்பாக்கள் (128-150) தரப்பட்டுள்ளன.

  • பதம் -6 நூற்பாக்கள் (நூற்பா 128-133)
  • பகுதி -6 நூற்பாக்கள் (நூற்பா 134-139)
  • விகுதி -1 நூற்பா (நூற்பா 140)
  • இடைநிலை - 5 நூற்பாக்கள் (நூற்பா 141-145)
  • வடமொழியாக்கம் - 5 நூற்பாக்கள் (நூற்பா 146-150)

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதவியல்_(நன்னூல்)&oldid=2283984" இருந்து மீள்விக்கப்பட்டது