உருபுப் புணரியல் (நன்னூல்)
Appearance
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து இயல்களில் ஐந்தாவது இயல் உருபுப் புணரியல் ஆகும். இதில் மொத்தம் 18 நூற்பாக்கள் (240-257) உள்ளன.
கூறுகள்
[தொகு]கீழுள்ள தலைப்புகளில் புணர்ச்சிகளின் விதிமுறைகள் இவ்வியலில் தரப்பட்டுள்ளன:
- உருபுகள்
- சாரியை
- பொதுச் சாரியை
- உருபு புணர்ச்சிக்குச் சிறப்புவிதி
- புறனடை
- சாரியைக்குப் புறனடை
- நான்குபுணர்ச்சிக்கும் புறனடை
- வேற்றுமைப்புணர்ச்சிக்குப் புறனடை
- எழுத்ததிகாரத்திற்குப் புறனடை