பொதுவியல் (நன்னூல்)
Appearance
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் சொல்லதிகாரத்தின் ஐந்து இயல்களில் மூன்றாவது இயல் பொதுவியல் ஆகும். இதில் மொத்தம் 68 நூற்பாக்கள் (352-419) உள்ளன.
கூறுகள்
[தொகு]கீழுள்ள தலைப்புகளில் இவ்வியலில் விளக்கப்பட்டுள்ளது:
- பொதுவியல்
- தொகைநிலைத்தொடர்மொழி
- வேற்றுமைத் தொகை
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- உவமத்தொகை
- உம்மைத்தொகை
- அன்மொழித்தொகை
- தொகாநிலைத் தொடர்மொழி
- வழாநிலை, வழுவமைதி
- பொருள்கோள்