ஆசிரியனது வரலாறு
Appearance
ஆசிரியனது வரலாறு என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் காணப்படும் பொதுப் பாயிரத்தின் உறுப்புகளில் ஒன்றாகும்.
இதில் 10 நூற்பாக்களில் ஆசிரியனுக்கான கீழ்க்காணும் விவரங்கள் தரப்பட்டுள்ளன:
- நல்லாசிரியர் இலக்கணம்
- நிலத்தின் மாண்பு
- மலையின் மாண்பு
- நிறைகோலின் மாண்பு
- மலரின் மாண்பு
- ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்
- கழற்குடத்தின் இயல்பு
- மடற்பனையின் இயல்பு
- பருத்திக் குண்டிகையின் தன்மை
- முடத்தெங்கின் தன்மை