உள்ளடக்கத்துக்குச் செல்

மூவகை நூல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நூல்களை மூவகை நூல்களாக நன்னூல் பிரிக்கிறது. அவை, 1. முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்பனவாகும்.

முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்.- நன்னூல் 5

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவகை_நூல்கள்&oldid=3225552" இலிருந்து மீள்விக்கப்பட்டது