அட்ரினல் அழற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்ரினல் அழற்சி
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E27.8
அட்ரினல் சுரப்பி

அட்ரினல் அழற்சி (adrenalitis, இலங்கை வழக்கு: அதிரினலின் அழற்சி) என்பது ஒன்று அல்லது இரண்டு அட்ரினல் சுரப்பிகளிலுமே (adrenaline glands or suprarenal glands) உண்டாகும் அழற்சி ஆகும். இதனால் எபிநெப்ரின் (அ) அட்ரினலின் (epinephrin or adrenaline) தட்டுப்பாடு ஏற்படும்.

வகைகள்[தொகு]

  • மஞ்சள் நிற குறுமணிபுற்றுசார் (xanthogranulomatous) அட்ரினல் அழற்சி[1]
  • தன்னெதிர்ப்பு (autoimmune) அட்ரினல் அழற்சி
  • குருதிப் போக்கு (haemorrhagic) அட்ரினல் அழற்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. Trinavarat P, Sasiwimonphan K, Sansopha L, Vejchapipat P, Sosothikul D (March 2009). "Xanthogranulomatous adrenalitis in a neonate: CT and US findings". Pediatr Radiol 39 (3): 286–9. doi:10.1007/s00247-008-1075-7. பப்மெட்:19089417. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரினல்_அழற்சி&oldid=1557954" இலிருந்து மீள்விக்கப்பட்டது