சந்தேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்தேல், இந்திய மாநிலமான மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில் உள்ளது. இது சந்தேல் வட்டத்துக்கும், சந்தேல் மாவட்டத்துக்கும் தலைநகரம் ஆகும். இந்த நகரத்துக்கு அருகில் உள்ள நகரம் மோரே ஆகும்.

அரசியல்[தொகு]

இந்த நகரம் சந்தேல் சட்டமன்றத் தொகுதிக்கும், வெளி மணிப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1].

சான்றுகள்[தொகு]

  1. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-12-25.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தேல்&oldid=3552888" இலிருந்து மீள்விக்கப்பட்டது