ரிசக நாடு
Appearance
ரிசக நாடு அல்லது ரிசகர்கள் (Rishikas) இமயமலையின் வடக்கில் காஷ்மீருக்கு கிழக்கில், தற்கால திபெத் பிரதேசத்தில் வாழ்ந்த பழங்குடி மக்களின் இராச்சியம் ஆகும். ரிஷக நாடு மற்றும் ரிஷக மக்கள் குறித்தான செய்திகள் மகாபாரத இதிகாசத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
மகாபாரத்தில் ரிசக நாடு
[தொகு]தருமரின் இராசசூய வேள்விக்கு திறை வசூலிப்பதற்கு, பரத கண்டத்தின் வடக்குப் பகுதி நாடுகளின் மீது, அருச்சுனன் போர் தொடுத்துச் செல்கையில் ரிசிக நாட்டையும் வென்று திறை வசூலித்தான்.[1]