உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாட்டினம் டைசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டினம் டைசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிளாட்டினம்(IV) சல்பைடு, பிளாட்டினக் சலபைடு
இனங்காட்டிகள்
12038-21-0
ChemSpider 14408490
EC number 234-876-2
InChI
  • InChI=1S/Pt.2S
    Key: RKNFJIIYAUSTJA-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82862
  • S=[Pt]=S
பண்புகள்
PtS2
வாய்ப்பாட்டு எடை 259.20 g·mol−1
தோற்றம் கருப்பு நிறத் திண்மம்
அடர்த்தி 7.86 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிளாட்டினம் டைசல்பைடு (Platinum disulfide) என்பது PtS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறத்தில் காணப்படும் இத்திண்மம் எந்தக் கரைப்பானிலும் கரையாததாகவும் ஒரு குறைகடத்தியாகவும் உள்ளது. காட்மியம் அயோடைடு கட்டமைப்பில் எண்முக வடிவ பிளாட்டினத் தகடுகள் மற்றும் பிரமீடு வடிவ சல்பைடு மையங்களால் ஆன காட்மியம் அயோடைடு கட்டமைப்பை ஏற்றுள்ளது. பாசுபரைச கடத்தும் முகவராகப் பயன்படுத்தி வேதிப்போக்குவரத்து வினையின் மூலம் ஒற்றை படிகங்கள் வளர்க்கப்படுகின்றன[1] . பிளாட்டினம்(II) சல்பைடு (PtS), பிளாட்டினம் டைசல்பைடுடன் தொடர்புடைய சேர்மமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. S. Soled, A. Wold (1979). "Platinum Disulfide and Platinum Ditelluride". Inorganic Syntheses 19: 49–51. doi:10.1002/9780470132500.ch9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்_டைசல்பைடு&oldid=3361901" இலிருந்து மீள்விக்கப்பட்டது