உள்ளடக்கத்துக்குச் செல்

நையோபியம் இருசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நையோபியம் இருசல்பைடு

NbS2 exfoliated layer

NbS2 structure
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
நையோபியம்(IV) சல்பைடு, நையோபியம் இருசல்பைடு
இனங்காட்டிகள்
12136-97-9 Y
ChemSpider 9980003
InChI
  • InChI=1S/Nb.2S
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 11805338
  • S=[Nb]=S
பண்புகள்
NbS2
வாய்ப்பாட்டு எடை 157.038 கி/மோல்[1]
தோற்றம் கருப்பு நிற படிகங்கள்[1]
அடர்த்தி 4.4 கி/செ.மீ3[1]
+120·10−6 செ.மீ3/மோல்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம், hR9, No. 160
புறவெளித் தொகுதி R3m
Lattice constant a = 0.333 நானோமீட்டர், b = 0.333 நானோமீட்டர், c = 1.78 நானோமீட்டர்
படிகக்கூடு மாறிலி
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் நையோபியம் இருசெலீனைடு, நையோபியம் இருதெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வனேடியம் இருசல்பைடு, தாண்டலம் இருசல்பைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

நையோபியம் இருசல்பைடு (Niobium disulfide) என்பது NbS2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இது கருப்பு நிற அடுக்காலான ஒரு திடப்பொருளாகும்.[3] மற்ற இடைநிலை உலோக இருசால்கோசெனைடுகளைப் போலவே இதையும் மீமெல்லிய சாம்பல் நிறத் தாள்களாக உரிக்கவியலும். இந்த அடுக்குகள் மீக்கடத்துத்திறனை வெளிப்படுத்துகின்றன. இங்கு மாறுநிலை வெப்பநிலை 2 செண்டி ஆம்பியர் முதல் 6 கெல்வின் வரை அதிகரிக்கிறது. அடுக்கின் தடிமன் 6 முதல் 12 நானோமீட்டர் வரை அதிகரித்து, பின்னர் தடிமனுடன் நிறைவுருகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 3 Lide, D. R., ed. (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ed.). Boca Raton (FL): CRC Press. p. 4.76. ISBN 0-8493-0486-5.
  2. Lee, P.A. (6 December 2012). Optical and Electrical Properties. Springer Science & Business Media. p. 446. ISBN 978-94-010-1478-6.
  3. Rajora, O. S.; Curzon, A. E. (1987). "The preparation and X‐ray diffraction study of the layer materials NbSxSe2−x for 0 ≦ x ≦ 2". Physica Status Solidi A 99: 65–72. doi:10.1002/pssa.2210990108.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நையோபியம்_இருசல்பைடு&oldid=3956503" இலிருந்து மீள்விக்கப்பட்டது