பிளாட்டினம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டினம்(II) அயோடைடு

பீட்டா-PtI2 (அறை வெப்பநிலையில்)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஈரயோடோபிளாட்டினம்
வேறு பெயர்கள்
பிளாட்டினன் ஈரயோடைடு, பிளாட்டினம்(2+) ஈரயோடைடு
இனங்காட்டிகள்
7790-39-8
ChemSpider 74229
EC number 232-204-2
InChI
  • InChI=1S/2HI.Pt/h2*1H;/q;;+2/p-2
    Key: ZXDJCKVQKCNWEI-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24852372
SMILES
  • [Pt+2].[I-].[I-]
UNII SMK137T046
பண்புகள்
I2Pt
வாய்ப்பாட்டு எடை 448.89 g·mol−1
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 6.403 கி/செ.மீ3
உருகுநிலை 360 °C (680 °F; 633 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிளாட்டினம்(II) அயோடைடு (Platinum(II) iodide) என்பது PtI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] பிளாட்டினமும் அயோடினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

பொட்டாசியம் அயோடைடுடன் பிளாட்டினம்(II) குளோரைடை சேர்த்து சூடாக்குவதன் மூலம் பிளாட்டினம்(II) அயோடைடு உற்பத்தி செய்யப்படுகிறது:

PtCl2 + 2KI → PtI2 + 2KCl

வேதிப் பண்புகள்[தொகு]

பிளாட்டினம்(II) அயோடைடு சூடுபடுத்தப்பட்டால் பிளாட்டினம் மற்றும் அயோடினாக சிதைவடைகிறது.:[4]

Ptl2 → Pt + I2

இயற்பியல் பண்புகள்[தொகு]

பிளாட்டினம்(II) அயோடைடு பல மாற்றங்களுக்கு உட்பட்டு கருப்பு படிகங்களாக உருவாகிறது.[5] நீர், எத்தனால், அசிட்டோன் அல்லது ஈதரில் கரையாது. ஆனால் எத்திலமீன் மற்றும் ஐதரசன் அயோடைடில் கரையும்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Platinum(II) Iodide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
  2. "Platinum(II) iodide". Sigma Aldrich. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
  3. "Platinum(II) iodide | CAS 7790-39-8" (in ஆங்கிலம்). Santa Cruz Biotechnology. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
  4. "Platinum(II) iodide, Premion , 99.99% (metals basis), Pt 43.0% min, Thermo Scientific Chemicals | Fisher Scientific". Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
  5. Lide, David R. (19 June 2003) (in en). CRC Handbook of Chemistry and Physics. CRC Press. பக். 4-81. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-0594-8. https://books.google.com/books?id=lFjg0L-uOxoC&dq=Platinum(II)+iodide&pg=SA4-PA81. பார்த்த நாள்: 17 April 2023. 
  6. "12170 Platinum(II) iodide, Premion®, 99.99% (metals basis), Pt 43.0% min". Alfa Aesar. பார்க்கப்பட்ட நாள் 17 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்(II)_அயோடைடு&oldid=3870124" இலிருந்து மீள்விக்கப்பட்டது