உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாட்டினம் இருபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டினம் இருபாசுபைடு
Platinum diphosphide
இனங்காட்டிகள்
12165-68-3 Y
InChI
 • InChI=1S/2P.Pt
  Key: KOMIUMNDFGSLAN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
 • [P].[P].[Pt]
பண்புகள்
P2Pt
வாய்ப்பாட்டு எடை 257.03 g·mol−1
தோற்றம் வெள்ளி-வெண்மை படிகங்கள்
உருகுநிலை 1,500 °C (2,730 °F; 1,770 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிளாட்டினம் இருபாசுபைடு (Platinum diphosphide) என்பது PtP2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிளாட்டினமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

பாசுபரசு ஆவியை பஞ்சுபோன்ற பிளாட்டினத்தின் மீது செலுத்துவதன் மூலம் பிளாட்டினம் இருபாசுபைடை தயாரிக்கலாம். அல்லது பிளாட்டினம் மற்றும் பாசுபரசை 570 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெற்றிட உருக்குக்கலனில் நீண்ட நேரம் சூடாக்குவதன் மூலமும் தயாரிக்கலாம்:[3][4]

Pt + 2P -> PtP2

பிளாட்டினம்(II) அசிட்டைலசிட்டோனேட்டை பிளாட்டினம் நுண் துகளாக இடுக்கம் செய்து பின்னர் மூவெண்முகபாசுபீனுடன் சேர்த்து 370 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் பிளாட்டினம் இருபாசுபைடு உருவாகும்.[5]

இயற்பியல் பண்புகள்[தொகு]

பிளாட்டினம் இருபாசுபைடு Pa3 என்ற இடக்குழுவுடன் கனசதுர படிக அமைப்பில் வெள்ளி போன்ற வெண்மை நிறப் படிகங்களாக உருவாகிறது.

பயன்கள்[தொகு]

வினையூக்கியாகவும்[6] குறைக்கடத்தியாகவும்[7] பிளாட்டினம் இருபாசுபைடு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

 1. Kou, Jiajing; Zhu Chen, Johnny; Gao, Junxian; Zhang, Xiaoben; Zhu, Jie; Ghosh, Arnab; Liu, Wei; Kropf, A. Jeremy et al. (5 November 2021). "Structural and Catalytic Properties of Isolated Pt 2+ Sites in Platinum Phosphide (PtP 2 )" (in en). ACS Catalysis 11 (21): 13496–13509. doi:10.1021/acscatal.1c03970. பன்னாட்டுத் தர தொடர் எண்:2155-5435. https://pubs.acs.org/doi/10.1021/acscatal.1c03970. பார்த்த நாள்: 12 March 2024. 
 2. George, P. P.; Gedanken, A.; Gabashvili, A. (12 April 2007). "Synthesis of stable spherical platinum diphosphide, PtP2/carbon nanocomposite by reacting Pt(PPh3)4 at elevated temperature under autogenic pressure". Materials Research Bulletin 42 (4): 626–632. doi:10.1016/j.materresbull.2006.08.002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-5408. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0025540806003217. பார்த்த நாள்: 12 March 2024. 
 3. Dahl, Eric; Hazell, Rita Grønbæk; Rasmussen, Svend Erik; Heinegård, D.; Balaban, Alexandru T.; Craig, J. Cymerman (1969). "Refined Crystal Structures of PtP2 and FeP2.". Acta Chemica Scandinavica 23: 2677–2684. doi:10.3891/acta.chem.scand.23-2677. http://actachemscand.org/doi/10.3891/acta.chem.scand.23-2677. பார்த்த நாள்: 12 March 2024. 
 4. Roscoe, Henry Enfield (1890). A Treatise on Chemistry: The metals (in ஆங்கிலம்). D. Appleton and Company. p. 421. பார்க்கப்பட்ட நாள் 12 March 2024.
 5. Henkes, Amanda E.; Vasquez, Yolanda; Schaak, Raymond E. (1 February 2007). "Converting Metals into Phosphides: A General Strategy for the Synthesis of Metal Phosphide Nanocrystals" (in en). Journal of the American Chemical Society 129 (7): 1896–1897. doi:10.1021/ja068502l. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/10.1021/ja068502l. பார்த்த நாள்: 16 March 2024. 
 6. Pu, Zonghua; Amiinu, Ibrahim Saana; Kou, Zongkui; Li, Wenqiang; Mu, Shichun (11 September 2017). "RuP 2 -Based Catalysts with Platinum-like Activity and Higher Durability for the Hydrogen Evolution Reaction at All pH Values". Angewandte Chemie 129 (38): 11717–11722. doi:10.1002/ange.201704911. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/ange.201704911. பார்த்த நாள்: 12 March 2024. 
 7. George, P.P.; Gedanken, A.; Gabashvili, A. (April 2007). "Synthesis of stable spherical platinum diphosphide, PtP2/carbon nanocomposite by reacting Pt(PPh3)4 at elevated temperature under autogenic pressure". Materials Research Bulletin 42 (4): 626–632. doi:10.1016/j.materresbull.2006.08.002. https://www.researchgate.net/publication/229226473. பார்த்த நாள்: 12 March 2024.