உள்ளடக்கத்துக்குச் செல்

பத்மசிறீ விருது பெற்ற தமிழர் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம ஸ்ரீ விருதும் ஒன்று. அதைப்பெற்ற தமிழர்களின் பெயர் பட்டியல் இங்கு தரப்படுகின்றன.

தமிழ் விருதுனர் அட்டவணை

[தொகு]
பத்மசிறீ விருது பெற்ற தமிழர் பட்டியல் [1][2]
விருதுனர் புலம் ஆண்டு
1) அரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல் - -
2) அருணா சாயிராம் - -
3) அலர்மேல் வள்ளி - -
4) இராமநாதபுரம் சி. சே. முருகபூபதி - -
5) உமையாள்புரம் கே. சிவராமன் - -
6) என். ரமணி - -
7) எம். எஸ். கோபாலகிருஷ்ணன் - -
8) எம். பி. நாச்சிமுத்து முதலியார் - -
9) எல். சுப்பிரமணியம் - -
10) ஐராவதம் மகாதேவன் - -
11) ஔவை நடராசன் - -
12) கமல்ஹாசன் - -
13) காயத்ரி சங்கரன் - -
14) கி. கஸ்தூரிரங்கன் (அறிவியலாளர்) - -
15) கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் - -
16) குன்னக்குடி வைத்தியநாதன் - -
17) கைலாசம் பாலசந்தர் - -
18) கொத்தமங்கலம் சுப்பு - -
19) சரோஜினி வரதப்பன் - -
20) சாந்தி ரங்கநாதன் - -
21) சிவாஜி கணேசன் - -
22) சீர்காழி கோ. சிவசிதம்பரம் - -
23) ஜலகண்டபுரம் ராமசுவாமி கிருஷ்ணமூர்த்தி - -
24) ஜாக்கின் அற்புதம் - -
25) ஜானகி ஆதி நாகப்பன் - -
26) ஜி. வெங்கடசாமி - -
27) ஜெமினி கணேசன் - -
28) தி. க. சண்முகம் - -
29) தேட்டகுடி அரிகர வினாயக்ராம் - -
30) ந. முத்துசாமி - -
31) நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் - -
32) நாராயண் கார்த்திகேயன் - -
33) நெ. து. சுந்தரவடிவேலு - -
34) பத்மா சுப்ரமணியம் - -
35) பூ. பழனியப்பன் - -
36) பெ. நம்பெருமாள்சாமி - -
37) ம. பொ. சிவஞானம் - -
38) மகாராஜபுரம் சந்தானம் - -
39) மணி கிருஷ்ணசுவாமி - -
40) மதுரை எஸ். சோமசுந்தரம் - -
41) மனோரமா (நடிகை) - -
42) மல்லிகா சீனிவாசன் - -
43) மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன் - -
44) மு. அனந்தகிருஷ்ணன் - -
45) ராஜம்மாள் பாக்கியநாதன் தேவதாஸ் - -
46) ராஜலட்சுமி பார்த்தசாரதி - -
47) ராமச்சந்திரன் பாலசுப்ரமணியன் - -
48) லால்குடி ஜெயராமன் - -
49) வழுவூர் பி. இராமையா பிள்ளை - -
50) வாலி (கவிஞர்) - -
51) வி. எஸ். நடராஜன் - -
52) விசுவநாதன் ஆனந்த் - -
53) விவேக் (நகைச்சுவை நடிகர்) - -
54) ஸ்ரீதேவி - -
55) நானம்மாள் யோகா 2018
56) சின்னப்பிள்ளை சமூக சேவை 2019
57) பிரபுதேவா கலை 2019

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of recipients of Padma Sri awards" (PDF). Ministry of Home Affairs (India). 14 August 2013. pp. 1–9. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2015.
  2. {{cite web|title=nic.india/awards_medals.|url=http://mha.nic.in/awards_medals பரணிடப்பட்டது 2018-01-29 at the வந்தவழி இயந்திரம் |accessdate=24 நவம்பர் 2015