தீவு நாடுகளின் பட்டியல்
Appearance
இது தீவு நாடுகளின் பட்டியலாகும்.
அரசியல் உரிமையின் படி
[தொகு]சுதந்திர நாடுகள்
[தொகு]- அன்டிகுவாவும் பர்புடாவும்
- ஆஸ்திரேலியா[1]
- பகாமாஸ்
- பஹரைன்
- பார்படோஸ்
- புருனை
- கேப் வேர்டே
- கொமொரோஸ்
- கியூபா
- சைப்பிரஸ்
- டொமினிக்கா
- டொமினிகன் குடியரசு
- கிழக்குத் திமோர்
- மைக்ரோனேசிய கூட்டாட்சி நாடுகள்
- ஃபிஜி
- கிரெனடா
- ஹெய்தி
- ஐஸ்லாந்து
- இந்தோனீசியா
- ஜமைக்கா
- ஜப்பான்
- கிரிபாட்டி
- மடகாஸ்கர்
- மாலத்தீவு
- மால்ட்டா
- மார்ஷல் தீவுகள்
- மொரிசியஸ்
- நவுரு
- நியூசிலாந்து
- பலாவு
- பப்புவா நியூகினியா
- பிலிபைன்ஸ்
- தைவான்
- அயர்லாந்து
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- செயிண்ட் லூசியா
- செயிண்ட் வின்செண்டும் கிரெனேடின்சும்
- சமோவா
- சாவோ தோமேயும் பிரின்சிபேயும்
- சிஷெல்ஸ்
- சிங்கப்பூர்
- சாலமன் தீவுகள்
- இலங்கை
- டொங்கா
- திரினிடாட்டும் டொபாகோவும்
- துர்கசும் கைகோசும்
- துவாலு
- ஐக்கிய இராச்சியம்
- வனுவாட்டு
சுதந்திரம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது
[தொகு]- துருக்கி குடியரசு (வடசைப்பிரசு)
சுதந்திர, காலனித்துவ மற்றும் அரை-சுத்திர
[தொகு]- எலந்து
- அல்டெனெரி
- அமெரிக்க சமோவா
- அங்கில்லா
- பெர்முடா
- பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
- கேமன் தீவுகள்
- கிறிஸ்துமஸ் தீவுகள்
- கொகோஸ்
- குக் தீவுகள்
- ஃபரோயே தீவுகள்
- ஃபோக்லாந்து தீவுகள்
- கிரீன்லாந்து
- குவாம்
- குயெர்ன்சி
- ஜெர்சி
- மனித தீவுகள்
- மொன்செராட்
- நியு கலிடோனியா
- நியுவே
- நோர்ஃபோக் தீவு
- வட மரியானா
- பிட்கன் தீவுகள்
- போர்ட்டோ ரிக்கோ
- சார்க்
- செயிண்ட் எலனா
- டோக்கெலாவ்
- அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
குறிப்புகள்
[தொகு]- ↑ அவுஸ்த்திரேலியா ஒரு கண்டமாகும் புவியியல் அடிப்படையில் அது ஒரு தீவு அல்ல எனினும் அது தீவு கண்டம் என பரவலாக அழைக்கப்படுகிறது.