ஜெ. எம். ஜி. லெ கிளேசியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ
2008 இல் லெ கிளெஸியோ
2008 இல் லெ கிளெஸியோ
பிறப்புசான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ
13 ஏப்ரல் 1940 (1940-04-13) (அகவை 83)
நீஸ், பிரான்சு
தொழில்எழுத்தாளர்
தேசியம்பிரான்சு
காலம்1963–இன்றுவரையிலும்
வகைநாவல், சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள்
கருப்பொருள்நாடுகடத்தல் (வெளியேற்றம்), குடியேறுதல், சிறுவயது, சூழலியல், குடியேறுதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்Le Procès-Verbal, பாலைவனம்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
2008

சான்-மரீ குஸ்தாவ் லெ கிளேசியோ (Jean-Marie Gustave Le Clézio (பிரெஞ்சு மொழி: [ʒɑ̃ maʁi ɡystav lə klezjo]; பிறப்பு 13 ஏப்ரல் 1940) ஒரு பிரன்சு எழுத்தாளர் மற்றும் பேராசிரியர். ஜெ.எம்.ஜி.லெ.கிளெஸியோ என்று அறியப்படுகிறார். நாற்பது (40) அதற்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கிறார். 1963 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் ரெனாடாக்ஸ் விருதைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு "புதிய புறப்பாடு, கவிதை சாகசம் மற்றும் உணர்ச்சிபூர்வமான மெய்மறந்த இன்பம் , ஒரு நாகரீகத்தைத் தாண்டி, நாகரிகத்திற்கு கீழேயுள்ள ஒரு மனிதனின் ஆராய்ச்சியாளர்" என்ற படைப்பிற்காக வழங்கப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nobel Prize in Literature 2008". Nobelprize.org. பார்க்கப்பட்ட நாள் 2008-10-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெ._எம்._ஜி._லெ_கிளேசியோ&oldid=3624028" இலிருந்து மீள்விக்கப்பட்டது