வான் ரமோன் ஹிமெனெஸ்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வான் ரமோன் ஹிமெனெஸ் | |
---|---|
பிறப்பு | Juan Ramón Jiménez y Mantecón 23 திசம்பர் 1881 Moguer |
இறப்பு | 29 மே 1958 (அகவை 76) சான் வான் |
படித்த இடங்கள் |
|
பணி | கவிஞர் |
வாழ்க்கைத் துணை(கள்) | Zenobia Camprubí |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு |
இணையத்தளம் | http://fundacion-jrj.es/ |
கையெழுத்து | |
![]() | |
வான் ரமோன் ஹிமெனெஸ் (1881 - 1958) ஸ்பெயினிலுள்ள 'மொகியர்' என்ற நகரத்தில் பிறந்தவர். தனது பதினேழாவது வயதில் மட்றிட் றிவியூ இதழில் வெளியான கவிதைகள் மூலம் இலக்கிய வட்டாரத்தில் அங்கீகாரம் பெற்றார். தூரத்துப் பூங்கா (1905), சமீபத்தில் மணமான ஒரு கவிஞனின் நாட்குறிப்பு (1917), 'பாதாளத்தில் ஒரு விலங்கு' முதலிய நூல்கள் புகழ் பெற்றவை. 1956இல், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.