ஹரி மார்ட்டின்சன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஹரி மார்ட்டின்சன் | |
---|---|
![]() | |
பிறப்பு | 6 மே 1904, 1904 Jämshög church parish |
இறப்பு | 11 பெப்ரவரி 1978, 1978 (அகவை 73) ஸ்டாக்ஹோம் |
கல்லறை | Silverdals cemetery |
பணி | எழுத்தாளர், கவிஞர், புதின எழுத்தாளர் |
வாழ்க்கைத் துணை(கள்) | Moa Martinson |
விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Dobloug Prize |
இணையத்தளம் | https://www.harrymartinson.org |

ஹாரி மார்ட்டின்சன் (Harry Martinson, மே 6, 1904 – பெப்ரவரி 11, 1978) சுவீடனைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். 1974 இல் இன்னொரு சுவீட எழுத்தாளரான எய்வின்ட் ஜோன்சன் என்பவருடன் இணைந்து இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றவராவார். நோபல் பரிசுக் குழுவில் இவ்விருவருமே உறுப்பினர்களாக இருந்தமையால் இது சர்ச்சைக்குள்ளானது. கவிதைகள், புதினங்கள் எழுதியவரான இவர் 1978 இல் தற்கொலை செய்து கொண்டார்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]