நெல்லி சாக்ஸ்
தோற்றம்
நெல்லி சாக்ஸ் | |
|---|---|
1966இல் நெல்லி சாக்ஸ் | |
| பிறப்பு | லியொனி சாக்ஸ் 10 திசம்பர் 1891 ஷியோனபெர்க், ஜெர்மனி |
| இறப்பு | 12 மே 1970 (அகவை 78) ஸ்டாக்ஹோம், ஸ்வீடன் |
| தொழில் | கவிஞர், நாடக ஆசிரியர் |
| தேசியம் | ஜெர்மானியர் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1966 |
| கையொப்பம் | |
நெல்லி சாக்ஸ் (Nelly Sachs, டிசம்பர் 10, 1891 - மே 12, 1970) ஒரு ஜெர்மானியக் கவிஞர் மற்றும் நாடக ஆசிரியர். 1966 ம் ஆண்டு இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ "நெல்லி சாக்ஸ்". Retrieved 18 சூலை 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]
