உள்ளடக்கத்துக்குச் செல்

மிகயில் ஷோலகவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகயில் ஷோலகவ்
Sholokhov, 1938
Sholokhov, 1938
பிறப்புமிகயில் அலெக்சேன்ட்ரோவிச் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov)
(1905-05-24)மே 24, 1905
Veshenskaya, Russian Empire
இறப்புபெப்ரவரி 21, 1984(1984-02-21) (அகவை 78)
தொழில்நாவலாசிரியர்
தேசியம்சோவியத் யூனியன்
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு
1965
கையொப்பம்

மிகயில் ஷோலகவ் (Michail Aleksandrovich Sholokhov), சோவியத் ரஷ்யாவின் முக்கிய நாவலாசிரியர்களுள் ஒருவராவார். இவரது "டொன் நதி அமைதியாக ஓடுகிறது" (And Quiet Flows the Don) நாவலுக்கு 1965-இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1] இவருக்கு லெனின் பரிசைப் பெற்றுத்தந்த நாவலான கன்னிநிலம் (Virgin Soil Upturned) தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Nobel Prize in Literature 1965". பார்க்கப்பட்ட நாள் 19 ஆகத்து 2019.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மிகயில்_ஷோலகவ்&oldid=3620861" இலிருந்து மீள்விக்கப்பட்டது