வோலே சொயிங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வோல் சொயிங்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
வோலே சொயிங்கா
Wole Soyinka in 2018.jpg
பிறப்பு 13 சூலை 1934 (age 84)
அபியோகுட்டா
படித்த இடங்கள்
  • லீட்சு பல்கலைக்கழகம்
பணி நாடகாசிரியர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், புதின எழுத்தாளர், மெய்யியலாளர், கட்டுரையாளர், எழுத்தாளர்
விருதுகள் இலக்கியத்திற்கான நோபல் பரிசு, Nigerian National Order of Merit Award
வோல் சொயிங்கா

வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதினார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வோலே_சொயிங்கா&oldid=2733437" இருந்து மீள்விக்கப்பட்டது